Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for குழந்தைகள் தங்களை நேசிக்க மாட்டார்களோ என்ற பெற்றோர்களின் பேரச்சம்

    SOME RELATED SENTENCES FOR குழந்தைகள் தங்களை நேசிக்க மாட்டார்களோ என்ற பெற்றோர்களின் பேரச்சம்

    English SentencesTamil Meaning
    Anbu loved the countryside அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்
    Bad habits grow unconsciously கெட்ட பழக்கங்கள் தங்களை அறியாமல் வளர்கிறது
    Can you weigh these letters? இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா?
    Children are dressed in all their finery குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்
    Children fond of sweets குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள்
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    He has many children அவருக்கு பல குழந்தைகள்
    He was loved by all அவன் எல்லோராலும் நேசிக்கப்பட்டான்
    How are the children? குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?
    How many children are writing? எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
    How many children have you? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How many childrens are there? அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?
    How many childrens do you have? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    I like English நான் ஆங்கிலத்தை நேசிக்கிறேன்
    I like Tamil நான் தமிழை நேசிக்கிறேன்
    I LOVE GOD நான் இறைவனை நேசிக்கிறேன்
    I love little pussy நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்
    I love you நான் உன்னை நேசிக்கிறேன்
    Many children are killed by wolves அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன
    Many children enjoyed the movie Lion King பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள்
    My father is richer than any other man in the town என் தந்தை நகரத்தில் உள்ள அனைத்து மனிதங்களை விட பணக்காரர்
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    The children always talk loudly குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்
    The children are sitting on the floor குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்
    The children broke my window குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்
    The children oughtn’t take tickets குழந்தைகள் சீட்டுக்களை எடுக்கத் தேவையில்லை
    The children were playing in the garden குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்
    The postman brings letters தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான்
    They have two children அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன
    Three children are writing மூன்று குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
    Weight this papers இந்த தாள்களை / காகிதங்களை எடை போடு
    Where are the children sitting? குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்?
    Which among those girls do you love? அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?
    You can weigh these letters இந்த கடிதங்களை நீங்கள் எடை போடமுடியும்


    comments powered by Disqus